சென்னை உயர்நீதிமன்றத்தில் டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் அசிஸ்டன்ட் ப்ரோக்ராமர் (Assistant programmer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி பெயர்
அசிஸ்டன்ட் ப்ரோக்ராமர் [Assistant programmer]
மொத்தம் 41 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
BSc, BCA, BTech, B.E போன்ற டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
செப்டம்பர்- 9- 2025
![]() |
விண்ணப்பிக்கும் முன் குறிப்பிட்ட பணிகளுக்கான கல்வி தகுதி மற்றும் வயதுவரம்பு விதிமுறைகளை கவனமாக படிக்கவும்.
Instruction to candidate: 👇
மேலும் விவரங்கள் அறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிடவும்:
https://www.mhc.tn.gov.in/recruitment/login


Comments
Post a Comment